லண்டனில் உல்லாச வாழ்க்கை வாழவில்லை : ஜனா எம்.பிக்கு சாணக்கியன் பதிலடி

Batticaloa Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam United Kingdom
By Sathangani Aug 15, 2024 06:36 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் போல் தனது சொந்த தேவைகளுக்காகவும் களியாட்ட நிகழ்வுகளுக்காகவும்  மக்களுக்கு சேவை ஆற்றாமல் லண்டனில் உல்லாசமாக கழிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R.Shanakyan) தெரிவித்துள்ளார்.

லண்டன் (London) நேர சயன நிலையில் இருந்து தற்போதுதான் மட்டக்களப்பு நேர முழிப்புக்கு கருணாகரம் (G. Karunakaram) வந்துள்ளார் எனவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

''ரணிலிடம் இருந்து சாணக்கியனுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம்'' என்ற கருத்து தொடர்பாக நேற்றைய தினம் (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சாணக்கியன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதியிடமிருந்து சாணக்கியனுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம் : அம்பலப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதியிடமிருந்து சாணக்கியனுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம் : அம்பலப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

லண்டனில் நேரம் கழிக்கவில்லை

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்ற உறுப்பினரான கருணாகரம் தனது ஊடக சந்திப்பின் போது இவ் விடயம் தொடர்பாக விமர்சித்திருந்தார்.

லண்டனில் உல்லாச வாழ்க்கை வாழவில்லை : ஜனா எம்.பிக்கு சாணக்கியன் பதிலடி | Crores Of Money Received By Chanakyan From Ranil

நான் அவர் போல் மக்களால் தெரிவு செய்யப்பட்டு தனது சொந்த தேவைகளுக்காகவும் களியாட்ட நிகழ்வுகளுக்காகவும் லண்டனில் மக்களுக்கு சேவை ஆற்றாமல் உல்லாசமாக கழிக்கவில்லை.

அவர் லண்டன் நேர சயன நிலையில் இருந்து தற்போதுதான் மட்டக்களப்பு நேர முழிப்புக்கு வந்துள்ளார்.

நான் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவன். அவர்களின் வரிப்பணமே அவர்களின் அபிவிருத்திக்கான பணமாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இன்று காலை ரணில் பக்கம் சாய்ந்தார் தமிழ் எம்.பி

இன்று காலை ரணில் பக்கம் சாய்ந்தார் தமிழ் எம்.பி

ஜனாதிபதியிடம் இருந்து பெற்ற 60 கோடி ரூபா

எனது பக்கட்டுக்களை நான் நிரப்பவில்லை. எனது மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே ஜனாதிபதியிடம் இருந்து பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 60 கோடி ரூபாவை பெற்றேன். எனது தேர்தல் விஞ்ஞாபனம் கூட உரிமை சார்ந்த அபிவிருத்தி என்றே அமைந்திருந்தது.

லண்டனில் உல்லாச வாழ்க்கை வாழவில்லை : ஜனா எம்.பிக்கு சாணக்கியன் பதிலடி | Crores Of Money Received By Chanakyan From Ranil

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுடன் நேரடியாக பயணிக்கின்றமையினால் அவர்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவே ஜனாதிபதியிடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெற்றேன்.

அத்துடன், மக்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஆளுமை என்னிடம் உள்ளது. அதற்கமையவே 60 கோடி ரூபாய்க்கான வேலைதிட்டத்தின் பட்டியலை சமர்ப்பித்து 60 கோடி பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மக்களுகாக பெற்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் செய்த 39 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் செய்த 39 வேட்பாளர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026