சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் இன்றைய நிலவரம்
Crude Oil Prices Today
World
By Beulah
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
பீப்பாய் ஒன்றின் விலை
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரிப்பை பதிவு செய்து 92.20 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
20 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்