தோனி கடின முயற்சி எடுத்தும் தோல்வியடைந்த சென்னை! சோகத்தில் ரசிகர்கள்
MS Dhoni
Chennai Super Kings
IPL 2023
By pavan
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இன்று ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது.
மிரட்டலான ஆட்டம்
குறித்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி மிரட்டலான ஆட்டத்தினால் 8 விக்கட்களை இழந்து 175 ஓட்டங்கள் குவித்தது.
இந்த இலக்கை நோக்கி துடுபெடுத்தாடிய CSK அணி 172 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி