15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் வெற்றி

Chennai Super Kings Sports IPL 2026
By Shalini Balachandran Mar 30, 2026 10:57 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அரைசதம் இந்த வெற்றியின் முக்கிய அம்சமாக அமைந்தது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

முன்னெப்போதையும் விட ஈரான் பலவீனமாகும்...! நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கை

முன்னெப்போதையும் விட ஈரான் பலவீனமாகும்...! நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கை

துடுப்பாட்ட வீரர் 

ஆரம்பத்திலேயே ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் நந்ரே பர்கர் ஆகியோரின் வேகத்தில் சென்னை அணி நிலைகுலைந்தது.

ஒரு கட்டத்தில் 84 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்த சென்னை அணியை ஜேமி ஓவர்டன் அதிரடியாக விளையாடி 43 ஓட்டங்கள் எடுத்து அணியின் மொத்த ஓட்டங்களை 127 வரை கொண்டு சென்றார்.

15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் வெற்றி | Csk Vs Rr Vaibhav Suryavanshi Fastest Fifty

ராஜஸ்தான் அணி சார்பாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணிக்குத் திரும்பிய ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

128 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி அனல் பறக்கும் தொடக்கத்தை அளித்தார்.

ஈரானின் அதிநவீன பாதுகாப்பு அமைப்பால் சிதறிய அமெரிக்க ட்ரோன்கள்!

ஈரானின் அதிநவீன பாதுகாப்பு அமைப்பால் சிதறிய அமெரிக்க ட்ரோன்கள்!

ஐபிஎல் வரலாறு

வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார்.

இதன் மூலம் சுரேஷ் ரெய்னா, ட்ரெவிஸ் ஹெட் ஆகியோரின் சாதனைகளை அவர் முறியடித்தார்.

15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் வெற்றி | Csk Vs Rr Vaibhav Suryavanshi Fastest Fifty

சூர்யவன்ஷி 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 38 ஓட்டங்களுடனும் ரியான் பராக் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அணியை வெற்றிப்பாதைக்கும் அழைத்துச் சென்றனர்.

ஈரான் - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

ஈரான் - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019