ஊரடங்கு தொடர்பில் தற்போது கிடைத்த தகவல்
Curfew
Sri Lanka
Sri Lankan Peoples
By Vanan
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (14) காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
அரச தலைவரது ஊடகப்பிரிவு சற்றுமுன் இதனைத் தெரிவித்துள்ளது.
பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (15) காலை 5 மணிவரை நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக அரச தலைவரது ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துபூர்வ அனுமதியின்றி பொது வீதி, புகையிரத பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு மற்றும் நடமாடுவதற்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்