சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் மாற்றம்!

Sri Lanka Tourism Sri Lankan Peoples Driving Licence Department of Motor Vehicles
By Dilakshan Nov 20, 2025 12:05 AM GMT
Report

இலங்கை அரசாங்கம் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை வெளியிட்டு, இலங்கை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியுள்ளது.

இந்தத் திருத்தப்பட்ட கட்டண விபரங்கள், 2025 நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2463/04 இன் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளன.

சட்டக் கல்லூரிக்குள் நுழைய நாமல் மேற்கொண்ட தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு..!

சட்டக் கல்லூரிக்குள் நுழைய நாமல் மேற்கொண்ட தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு..!

கட்டண விபரங்கள்

இந்த அறிவிப்பின்படி, ஏற்கனவே வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கும் இலங்கை குடிமகன் ஒருவர், அதனை இலங்கைக்கு மாற்றுவதற்கான கட்டணம் ரூ. 30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் மாற்றம்! | Current Sri Lanka Driving Licence Fee

இதே வகையினரின் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான கட்டணம் ரூ. 60,000 ஆகும்.

மேலும், வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணம் ரூ. 45,000 எனவும், அதனைப் புதுப்பித்தல் அல்லது மீள வழங்குவதற்கான கட்டணம் ரூ. 15,000 எனவும் திருத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வருகையாளர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களும் அவற்றின் காலவரையறைகளுக்கு ஏற்ப இலங்கை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகிய இருவருக்கும் திருத்தப்பட்டுள்ளன.

யாழ். வடமராட்சி கிழக்கில் அதிரடியாக நபர் கைது..!

யாழ். வடமராட்சி கிழக்கில் அதிரடியாக நபர் கைது..!

திருகோணமலை விகாரை விவகாரம்! அரசாங்கத்திற்கு நாமல் விடுத்த சவால்

திருகோணமலை விகாரை விவகாரம்! அரசாங்கத்திற்கு நாமல் விடுத்த சவால்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011