இலங்கையில் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் புற்றுநோயாளர்கள்
srilanka
patient
cancer
By Sumithiran
நாட்டில் நாளாந்தம் 80 ற்கும் அதிகமான புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக என்று மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை அறிவித்துள்ளது.
கிருமி நாசினிகளின் பாதகமான தாக்கங்கள், மருந்துகளின் பாவனை, இரசாயனங்கள் கலந்த உணவுகளின் பயன்பாடு, புகைப்பிடித்தல் என்பன புற்றுநோய் ஏற்படுவதற்கான பிரதான காரணங்களாகும்.
புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம் மாதாந்தம் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிடுகின்றது.
இலங்கையில் தற்சமயம் 10 இலட்சத்திற்கும் அதிகமான புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அபேக்ஷா வைத்தியசாலையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி