ஜனாதிபதித் தேர்தல் களம்: மொட்டுக் கட்சியை புறக்கணித்த தம்மிக்க

SLPP Namal Rajapaksa Sagara Kariyawasam Dhammika Perera Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 06, 2024 06:56 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா (Dhammika Perera) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அக்கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசத்திற்கு (Sagara Kariyawasam) இன்று (06) எழுதிய கடிதத்திம் ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “எதிர்வரும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நான் என்னை முன்னிறுத்தப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கே! பிள்ளையான் திட்டவட்டம்

கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கே! பிள்ளையான் திட்டவட்டம்

கட்சித் தலைமை

வேட்புமனுவில் இருந்து நான் விலக வேண்டிய தனிப்பட்ட காரணங்களை கவனமாக பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமை மற்றும் உறுப்பினர்கள் என்மீது காட்டிய நம்பிக்கையையும் ஆதரவையும் நான் பாராட்டுகிறேன்.

ஜனாதிபதித் தேர்தல் களம்: மொட்டுக் கட்சியை புறக்கணித்த தம்மிக்க | Dammika Perera Withdraws Slpp Election Candidate

என்னால் முடிந்த அளவு கட்சியை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறேன்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு நாளை (07) வெளியாகும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026