வெய்யில் காலத்தில் தலையில் ஏற்படும் பொடுகு! இதை மட்டும் செய்தாலே போதும் உடனடிபலன்

Sunrise Hair Growth
By pavan Mar 17, 2024 06:58 AM GMT
Report

பெண்கள் அனைவருக்கும் ஆண்களை விட பொடுகு தொல்லை பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது.

இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வயது வித்தியாசம் இன்றி வருகிறது.

இந்த பிரச்சனையால் நாம் வெளியில் செல்லும் போது தர்மசங்கடத்தை உண்டாக்க கூடும்.

இந்த பிரச்சனைகளை வீட்டு வைத்தியத்தின் மூலம் மிகவும் எளிதாக போக்க முடியும் அதை எப்படி போக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இலங்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் : நாளொன்றுக்கு ஆயிரம் கருக்கலைப்புகள்!

இலங்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் : நாளொன்றுக்கு ஆயிரம் கருக்கலைப்புகள்!

 பொடுகு பிரச்சனை

பொதுவாக பொடுகுத்தொல்லை வரும் காரணத்தை கண்டறிய வேண்டும்.

மன அழுத்தம் வறண்ட சருமம் ஹார்மோன் மாறுபாடு ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் தலையை சுத்தமாக பராமரிக்காதது போன்றவைகள் இந்த பொடுகு பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஆகும்.

இதை தவிர நாம் பயன்படுத்தும் ஷம்புக்களும் இதற்கான காரணம் என கூற முடியும்.

வெய்யில் காலத்தில் தலையில் ஏற்படும் பொடுகு! இதை மட்டும் செய்தாலே போதும் உடனடிபலன் | Dandruff Treatment At Home Remedies In Tamil

இந்த பொடுகை நீக்க பாலுடன் சிறிதளவு மிளகுப்பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தலை குளித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும்.

சின்ன வெங்காயம் எடுத்து மிக்ஸியில் அரைத்து இதை 15 நிமிடம் தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை விட்டு போகும்.

வாரம் ஒரு முறையாவது தலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். இது உங்கள் உடல் சூட்டை கட்டுப்படுத்தி பொடுகு தொல்லை ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025