டானிஸ் அலி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!
SL Protest
Sri Lanka Police Investigation
Gota Go Gama
By Vanan
கோட்டாகோகம செயற்பாட்டாளருக்கு விளக்கமறியல்
துபாய் செல்லும் விமானத்தில் இருந்து கைதுசெய்யப்பட்ட கோட்டாகோகம செயற்பாட்டாளரான டானிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் நேற்றுமுன்தினம் துபாய் செல்லும் விமானத்தி்ல் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
நீதிமன்ற ஆணையின் அடிப்படையிலேயே கைது

ரூபாவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குள் பிரவேசித்து நேரலை நிகழ்ச்சி இடையூறை விளைவித்த குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்ற ஆணையின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி