உங்கள் முகம் வெண்மையாகவே இருக்க வேண்டுமா... இதை மட்டும் செய்துவாருங்கள் உடனடிபலன்
Skin Care
By pavan
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவரும் தங்கள் முகத்தில் தனிக்கவனம் எடுப்பது இயல்பு.
இதற்காக தற்போதைய கால கட்டத்தில் பல கிறம்களை பூசி நிரந்தர அழகினை இழக்கின்றனர்.
அவர்களுடைய சருமத்தை இயற்கையாகவே எளிய முறை யில் பராமரிக்க முடியும்.
அந்தவகையில் இரண்டு எளிய முறையில் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி எவ்வாறு வெண்மைப்படுத்த முடியும் என்பதை பார்ப்போம்.
அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தக்காளி
- சீனி
- மஞ்சள்
- தூள் எலுமிச்சை
செய்முறை
தக்காளி ஒன்றை அரை வாசியாக வெட்டி கொள்ளவும்.
பின்பு அதன் நடுப்பகுதியில் மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தேய்க்கலாம்.
மற்றும் ஒரு அரை வாசியில் எலுமிச்ச சாறு மற்றும் சீனி சேர்த்து முகத்தில் தேய்க்கலாம்.
இதனை தினமும் செய்து வந்தால் நாளடைவில் மாற்றத்தை பார்க்கலாம்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி