உங்கள் உதடு ரொம்ப கருமையா இருக்கா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன்

Skin Care
By Pavan Feb 12, 2023 01:54 PM GMT
Report

நமது முகத்தின் அழகை தருவதிலும் கெடுப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பது உதடு.

பொதுவாக பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடுகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

ஆனால் நிறைய பேருக்கு சிவப்பு நிற உதடுகள் அமைவதில்லை. காரணம் அதிகப்படியான காஃபைன் மற்றும் புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

வறண்ட உதடு

உங்கள் உதடு ரொம்ப கருமையா இருக்கா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன் | Dark Lips Treatment Simple Tips Tamil

உதடுகளில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போதல், வறண்ட உதடு போன்றவை கருமைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதைத் தவிர சில உடல்நல பாதிப்புகளும் கருமை நிற உதடுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதனை தவிர்த்து உதடுகளை இயற்கை முறையில் கூட சிவப்பாக வைத்து கொள்ளலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.

  • கற்றாழை ஜெல் பேஸ்ட்டை எடுத்து உதடுகளில் அப்ளே செய்து வாருங்கள். 10-15 நிமிடங்கள் கழித்து உதடுகளை கழுவி விடுங்கள். பிறகு உதட்டுக்கு மாய்ஸ்சரைசர் பாமை அப்ளே செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
  • 1 டேபிள் ஸ்பூன் மாதுளை விதைகள், 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து உதடுகளில் 3 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்து வாருங்கள்.

உங்கள் உதடு ரொம்ப கருமையா இருக்கா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன் | Dark Lips Treatment Simple Tips Tamil

  • பாதாம் பருப்பு பொடி மற்றும் பால் க்ரீம் இரண்டையும் கலந்து உதடுகளில் தடவி 3 - 5 நிமிடங்கள் காத்திருக்கவும். பாதாம் எண்ணெய்யை தினமும் உதடுகளில் தடவி வர சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. 
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026