க.பொ.த உயர்தர செயன்முறைப் பரீட்சையின் திகதி வெளியீடு
Ministry of Education
Sri Lankan Peoples
G.C.E.(A/L) Examination
By Kiruththikan
2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த செயன்முறை பரீட்சை எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி