பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர !
SLPP
Maithripala Sirisena
Sri Lanka
Dayasiri Jayasekara
By Sathangani
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த தயாசிறி ஜயசேகர அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அண்மையில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு நடந்து முடிந்த கையோடு இந்த பதவி நீக்கத்தை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் இவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS