கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம்

Sri Lanka Police Ampara Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Sumithiran Oct 03, 2022 08:32 PM GMT
Report

கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம்  சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான ஆசிரியரான ஆறுமுகம் வனிதா( வயது 53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம் | Dead Body Of Female Teacher Found Floating In Sea

தற்கொலையா அல்லது கொலையா

முன்னதாக இன்றையதினம் பெண்ணின் சடலமொன்று சாய்ந்த மருது கடலில் மிதந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற ஆசிரியர்களின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர். இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கடலில் மிதந்துவந்த பெண் ஆசிரியரின் சடலம் | Dead Body Of Female Teacher Found Floating In Sea

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011