ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு - கிளிநொச்சியில் சம்பவம்
Sri Lanka Police
Kilinochchi
By Vanan
கிளிநொச்சி புதுக்குளத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய செல்லக்கண்டு குணசேகரம் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மேலதிக விசாரணை
இவர் ஆறு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்