சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் வாங்கிய உணவில் இறந்த எலி!

Food Shortages Sri Lanka
By pavan Mar 20, 2023 08:14 AM GMT
Report

நுவரெலியா - நல்லத்தண்ணி பகுதியில் இனிப்பு பண்டங்களை விற்பனை செய்யும் நிலையமொன்றில் வாங்கப்பட்ட தொதல் பொதியொன்றில் இறந்த நிலையில் எலியொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைநாட்களில் இலட்சக்கணக்கானோர் சிவனொலிபாதமலைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், நல்லத்தண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்கள் விற்பனை நிலையமொன்றில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வருகைத் தந்தவர்கள் தொதல் உள்ளிட்ட இனிப்புக்களை கொள்வனவு செய்துள்ளனர்.

இறந்த நிலையில் எலி 

]சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் வாங்கிய உணவில் இறந்த எலி! | Dead Rat Found In Food

இதன்போது வாங்கப்பட்ட தொதலை உண்பதற்காக வெட்டியபோது அந்த தொதல் பொதியில் இறந்த நிலையில் எலி இருப்பதை அவதானித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025