உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு! வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka
By Dhilak Jun 22, 2026 02:12 PM GMT
Report

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடவுள்ளவர்களுக்கான விண்ணப்ப இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய பரீட்சகர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 2026 ஜூன் 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் தொடரும் அகழ்வு : 400 ஐ கடந்த என்பு கூட்டுத்தொகுதிகள்

செம்மணியில் தொடரும் அகழ்வு : 400 ஐ கடந்த என்பு கூட்டுத்தொகுதிகள்

அதிகாரப்பூர்வ இணையத்தளம்

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாக புதிய இறுதித் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு! வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு | Deadline For Al Exam Paper Marking Examiner

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், உதவிக்காக பரீட்சைத் திணைக்களத்தின் இணையவழிப் பிரிவை (Online Branch) 011-3661122 அல்லது 011-3671568 ஆகிய இலக்கங்களினூடாகவும், பாடசாலைப் பரீட்சைகள் மதிப்பீட்டுப் பிரிவை (School Examinations Evaluation Branch) 011-2785231 அல்லது 011-2785681 ஆகிய இலக்கங்களினூடாகவும் தொடர்புகொண்டு உதவியைப் பெற முடியும் என பரீட்சைத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவை : கிளம்பியுள்ள எதிர்ப்பு

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவை : கிளம்பியுள்ள எதிர்ப்பு

ஈஸ்டர் தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நோக்கி நீளும் சுட்டுவிரல்

ஈஸ்டர் தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நோக்கி நீளும் சுட்டுவிரல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்