இலங்கைக்கு காலக்கெடு - சம்பந்தன் விடுத்த கோரிக்கை

Human Rights Council Rajavarothiam Sampanthan Sri Lanka
By Jaso Oct 10, 2022 11:30 PM GMT
Report

இலங்கைக்கு காலக்கெடு

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொறுப்புக்கூறலை செய்து நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு காலக்கெடு - சம்பந்தன் விடுத்த கோரிக்கை | Deadline For Sri Lanka

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு பிரத்தியேக செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.

வாக்குறுதிகள்

இலங்கை அரசாங்கம் ஐ.நாவிலும் சர்வதேச மன்றங்களிலும் பொறுப்புக்கூறலை செய்வதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வை காண்பதாகவும் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது வரையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது இலங்கை அரசாங்கத்தின் அபிலாஷையையும் பழக்கத்தையும் வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், இந்த நிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கு சர்வதேச சமூகம் அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு காலக்கெடு - சம்பந்தன் விடுத்த கோரிக்கை | Deadline For Sri Lanka

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூறலை செய்வதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க வேண்டும் எனவும் இதன் மூலமாக இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான செயலூக்கத்தினை கண்டறிய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்