8 மாதங்களுக்கு முன் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Independent Writer Apr 29, 2025 05:22 AM GMT
Independent Writer

Independent Writer

in குற்றம்
Report

வீடொன்றில் இருந்து சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று (28) இரவு கெஸ்பேவ, மடபாத்த - மாகந்தன பட்டுவந்தர பகுதிகளில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலர் காயம்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலர் காயம்

மேலதிக விசாரணை

உடல் மிகவும் சிதைந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்ததாகவும், மரணம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதாகவும்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

8 மாதங்களுக்கு முன் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு | Death Body Found Suspected To Have Died 8 Months

உயிரிழந்தவர் பெண்ணாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  

இந்நிலையில் சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை இன்று (29) இடம்பெறவுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தபால் மூல வாக்களிப்பு : அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்பு : அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட குறுகிய கால அவகாசம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட குறுகிய கால அவகாசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024