3 ஆயிரத்து 391 ஆக அதிகரித்தது கொவிட் பலி!
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,391 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 11 பெண்களும் 29 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி