ஏரியில் மூழ்கி உயிரிழந்த பாடசாலை மாணவன்!
By pavan
கல்கமுவ, ரம்பொட்டுக்குளம் ஏரியில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12) மாலை குறித்த மாணவன் ஏரியில் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரம்பொட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிாிழந்தாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி