கொழும்பில் ஒருவர் வெட்டிப் படுகொலை: பின்னணியில் வெளியான காரணம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By pavan
கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கு காரணம்
கொழும்பு 12 ஐச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்