யாழில் 14 வருடங்களுக்கு பின் விதிக்கப்பட்ட மரண தண்டனை

Jaffna Death Penalty Death
By Thulsi Oct 31, 2026 06:51 AM GMT
Report

யாழில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் இந்த மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி, ஊர்காவற்றுறை நாரந்தனையிலுள்ள கள்ளுத் தவறணையில் இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பின் போது, நாரந்தனை தெற்கு, அண்ணா வீதியைச் சேர்ந்த போல் றொபின்சன் ரோனி என்பவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜோன்ஸ்டன் - கவனமாக இருங்கள் - எச்சரிக்கும் அரச தரப்பு

குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜோன்ஸ்டன் - கவனமாக இருங்கள் - எச்சரிக்கும் அரச தரப்பு

வழக்கு விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்பட்டது.

யாழில் 14 வருடங்களுக்கு பின் விதிக்கப்பட்ட மரண தண்டனை | Death Sentence For Murderer Convict After 14 Years

மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் தலைமையில் இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த வேளையில், அவர் இரத்தினபுரி குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றலாகிச் சென்றிருந்தார்.

இந்தநிலையிலேயே, குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டதோடு, நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் வருகை தந்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவருக்கு நேர்ந்த துயரம்

இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவருக்கு நேர்ந்த துயரம்

திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்

திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023