ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் : அதிர்ச்சியில் அமெரிக்க அரசு

Donald Trump United States of America World
By Shalini Balachandran May 16, 2025 10:35 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு (Donald Trump) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில், முன்னாள் எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சியின் போது, எப்.பி.ஐ (FBI) இயக்குநராக ஜேம்ஸ் கோமி நியமிக்கப்பட்டார்.

இஸ்ரேலை தவிர்த்து காசா மக்களுக்காகக் குரல் கொடுத்த ட்ரம்ப்

இஸ்ரேலை தவிர்த்து காசா மக்களுக்காகக் குரல் கொடுத்த ட்ரம்ப்

கொலை 

அதன்பிறகு, 2017 ஆம் ஆண்டு புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட போது, கேமி அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் : அதிர்ச்சியில் அமெரிக்க அரசு | Death Threats Against Trump

இந்தநிலையில், கடற்கரையில் கடல் ஓடுகளை வைத்து “8647” என்ற வடிவத்தில் வைத்து பதிவு ஒன்றை கோமி பதிவிட்டுள்ளார்.

இதில், 86 என்பது கொலை செய்ய வேண்டும் என்று அர்த்தம்படுவதாகவும், 47 என்பது அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதி என்பதை குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்

சர்ச்சையான நிலை

இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்தப் பதிவை ஜேம்ஸ் கோமி நீக்கி விட்டார்.

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் : அதிர்ச்சியில் அமெரிக்க அரசு | Death Threats Against Trump

இந்தநிலையில், எந்த உள்நோக்கத்திலும் அந்தப் பதிவை போடவில்லை என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரானவன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

கோமியின் இந்தப் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கிரிஸ்டி நோம், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தலை தூக்கிய கொரோனா வைரஸ் : எழுந்துள்ள அச்சம்

மீண்டும் தலை தூக்கிய கொரோனா வைரஸ் : எழுந்துள்ள அச்சம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022