தீவிரமாகும் யுத்தம்! அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு
United States of America
Israel-Hamas War
By Vanan
இஸ்ரேல் - பாலஸ்தீன போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியிருக்கும் அமெரிக்கர்களை மீட்க சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமான 14 பேர்
இஸ்ரேல் - பாலஸ்தீன வன்முறையில் மாயமான 14 பேரின் நிலைமை என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்வாறான நிவையில், அமெரிக்கர்களை மீட்க சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்