வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கே சிக்கல் - சபையில் ரவிகரன் எம்பி சாடல்

Jaffna Parliament of Sri Lanka Thurairajah Raviharan
By Thulsi Nov 27, 2026 04:55 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கே எதிர்ப்பு தெரிவிக்கும் உங்களால், இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்க முடியும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது, இன்று (26) நீதி மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய ரவிகரன், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்க மாதுகொட, பிரபாகரனின் பெயரில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க செயலாளர் குழுவிடம் முன்மொழிவதாகக் கூறினார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மாவீரர் தின நினைவேந்தல்: பொதுச்சுடர் ஏற்ற ஏற்பாடு

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மாவீரர் தின நினைவேந்தல்: பொதுச்சுடர் ஏற்ற ஏற்பாடு

குழு தீர்மானம் 

இதற்குப் பதிலளித்த ரவிகரன், தமிழ் மக்களின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே இத்தகைய எதிர்ப்புகள் அமைவதாகக் குறிப்பிட்டார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கே சிக்கல் - சபையில் ரவிகரன் எம்பி சாடல் | Debate On The 2027 Budget Raviharan Speaking

இனவாதம் இல்லை எனக் கூறும் ஆளும் தரப்பினர், பிரபாகரனின் பெயரைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழும் நாட்டில், ஒரு பெயரை உச்சரிப்பதற்கே எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப் போகின்றீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், சாணக்க மாதுகொட கருத்துத் தெரிவிக்கையில், சபைக்கு தலைமை தாங்கும் நிலையில் சில சொற்களை ஹன்சார்டில் பதிவு செய்வது தொடர்பான தீர்மானங்களை முன்வைக்க முடியும் என்றும், 'ஈழம்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பிலும் செயலாளர் குழு தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மன்னாரில் மாவீரர் தின பதாகை மற்றும் கொடியுடன் இளைஞர் கைது

மன்னாரில் மாவீரர் தின பதாகை மற்றும் கொடியுடன் இளைஞர் கைது

உலகளாவிய மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் IBC தமிழில் நேரலையாக

உலகளாவிய மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் IBC தமிழில் நேரலையாக

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026