சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

Nandalal Weerasinghe International Monetary Fund Government Of Sri Lanka
By Kanna Sep 22, 2022 08:45 PM GMT
Report

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை, சர்வதேச கடன் வழங்குநர்கள் உடனான இன்றைய சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதி ஆலோசகர்களான க்லிபோர்ட் சான்ஸ் (Clifford Chance) மற்றும் லசார்ட் (Lazard) ஆகியோரின் உதவியுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு வேலை திட்டத்தை வகுத்துள்ளதெனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றைய தினம்(22) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

உத்தரவாதங்களை பெற வேண்டும்

சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் வெளியான தகவல் | Debt Restructuring Plan Of Sri Lanka Government

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு குறித்த திட்டங்களை கடன் வழங்குநர்களிடம் முன்வைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவும் எனவும் இது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல் முறையை, முறையாக தொடங்கி வைக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தக நிறுவனங்களால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இறையாண்மை பத்திரங்களின் படி பெரியளவிலான கடன் தொகையை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது எனவும் இலங்கைக்கு முக்கிய இருதரப்பு கடன்களை சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் வழங்கியுள்ளன அதேவேளை சில அண்டை நாடுகளும் வழங்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான தனது பிரேரணையை முன்வைத்து நிதி உதவியை வழங்க தொடங்குவதற்கு, இலங்கை தனது சர்வதேச கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களை பெற வேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முன்னேற்றத்திற்கான முதல் படி

சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் வெளியான தகவல் | Debt Restructuring Plan Of Sri Lanka Government

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு கடன் வழங்குநர்கள் ஆதரவளிப்பதாக உறுதியளிக்க வேண்டுமெனவும் அவர்களின் உறுதிப்பாடு இலங்கையின் முன்னேற்றத்திற்கான முதல் படி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிறிலங்கா அரசாங்கம் ஏனைய வர்த்தக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு திட்டதுக்கு இணக்கம் தெரிவிக்கா விட்டால் இலங்கையின் பொருளாதாரத்தை சீர்செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதென நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற சிறிலங்கா அரசாங்கம் 16 தடவைகள் நிதியத்தை நாடியிருந்ததாகவும் 16 சந்தர்ப்பங்களுடன் ஒப்பிடும்போது 17 ஆவது தடவை வேறுபட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதிக வட்டி வீதங்கள் அறவிடப்படும் இவ்வாறான சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதும், வளர்ச்சியை நோக்கி கொண்டுசெல்வதும் மிக முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026