மின்சார கட்டண திருத்தம் : அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

Parliament of Sri Lanka Ajith Perera Sri Lanka Electricity Prices Kumara Jayakody
By Sathangani May 09, 2025 03:44 AM GMT
Report

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முடிவு அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி (Kumara Jayakodi) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்றைய (08) நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (Ajith P. Perera) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், "வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நாங்கள் உண்மையிலேயே விரும்புகிறோம். அதுதான் எங்கள் முதன்மையான குறிக்கோள்.

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு நேர்ந்த துயரம்

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு நேர்ந்த துயரம்

மின்சார சபை 

நாங்கள் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது என்ற நோக்கத்துடன் தான் செயல்படுகிறோம். இந்த சூழ்நிலையிலேயே செயற்படுகிறோம். நாங்கள் எங்கும் ஐ.எம்.எப் கூறியதாக அதிகரிக்கவில்லை. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மின்சார கட்டண திருத்தம் : அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல் | Decision On Electricity Tariff Revision Next Month

மின்சார சபை இன்னும் கணக்கீடுகளை சமர்ப்பிக்கவில்லை. இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அதைப் பெறுவோம்.

மதுபானமும் பணமும் கொடுத்த தமிழரசுக் கட்சி - பிமலுக்கு சவால் விடும் சுமந்திரன்

மதுபானமும் பணமும் கொடுத்த தமிழரசுக் கட்சி - பிமலுக்கு சவால் விடும் சுமந்திரன்

மின்சார கட்டணம்

இன்னும் முடிவு செய்யவில்லை. அதிகரிக்க மாட்டோம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் மறுபுறம் பல விடயங்கள் உள்ளன. கடன் இருக்கிறது. கடன் தொகையில் ஒரு பகுதியை மின்சார கட்டணத்தில் சேர்க்க வேண்டும்.

மின்சார கட்டண திருத்தம் : அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல் | Decision On Electricity Tariff Revision Next Month

அடுத்த மாத தொடக்கத்தில் நாங்கள் உங்களுக்கு இது குறித்து கூறமுடியும். அரசாங்கம் எதிர்மறையான இடத்தில் இல்லை." இல்லை என்றார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), நிதி பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma), நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) ஆகியோரும் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் போதைப்பொருள் பாவிக்க பணம் கொடுக்காத மனைவி - இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

யாழில் போதைப்பொருள் பாவிக்க பணம் கொடுக்காத மனைவி - இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, Canada

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025