சீனாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள மற்றுமொரு ஒப்பந்தம்
srilanka
china
artefacts
By Jaso
இலங்கையின் தொல்பொருட்களை ஆய்வுக்காக சீனாவுக்கு அனுப்பும் ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
சீன தனியார் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான தொழில்நுட்ப உதவியை சீனா பெற்றுக்கொள்ளும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்