இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் குழுவிற்கும் ஜூலி சங்கிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்
நிலையான பொருளாதாரம்
இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் குழுவிற்கும் ஜூலி சங்கிற்கும் இடையில்
இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை முன்னோக்கி செல்லும் பாதை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த தேவையான அவசர சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையிடப்பட்டதாக டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தீர்க்கமான நடவடிக்கை அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Decisive action is necessary to restore economic stability & provide relief to the Sri Lankan people. I met with this group of Sri Lankan economists & policy experts to discuss the path forward, and the urgent reforms necessary to ensure broad-based, sustainable economic growth. pic.twitter.com/RhuJWXs3yx
— Ambassador Julie Chung (@USAmbSL) July 26, 2022
