நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி - வெளியாகிய அறிக்கை
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Kiruththikan
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் மறையான 11.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.
2023 இன் முதலாம் காலாண்டில் விவசாய நடவடிக்கைகள் 0.8 சதவீதத்தால் விரிவடைந்த அதே வேளையில் கைத்தொழில் துறை மற்றும் சேவை நடவடிக்கைகள் முறையே 23.4 சதவீதமும், 5.0 சதவீதமும் வீழ்ச்சி பெற்றுள்ளன.
இது தொடர்பாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.






31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்