மலையக தமிழர்களின் சனத்தொகையில் வீழ்ச்சி!

Sri Lanka Upcountry People Sri Lanka Sundaralingam Pradeep NPP Government
By Kanooshiya Oct 30, 2025 12:38 PM GMT
Report

நாட்டில் பெருந்தோட்ட பிரிவுகளில் சனத்தொகை வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சனத்தொகை குறித்த கணக்கெடுப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (30.10.2025) வெளியிட்டது.

குறித்த அறிக்கையில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

லூவர் அருங்காட்சியக கொள்ளை! மேலும் ஐவர் அதிரடி கைது

லூவர் அருங்காட்சியக கொள்ளை! மேலும் ஐவர் அதிரடி கைது

சனத்தொகை வீழ்ச்சி

அதன்படி, பெருந்தோட்ட பிரிவுகளில் 35,968 இனால் சனத்தொகை வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மலையக தமிழர்களின் சனத்தொகையில் வீழ்ச்சி! | Decline In The Population Of Hill Tamils

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு 839,504 ஆக காணப்பட்ட மலையகத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 600,360 ஆக காணப்படுகின்றனர்.

மலையகத் தமிழர் சனத்தொகை சதவீதம் 2012 ஆம் ஆண்டில் நூற்றுக்கு 4.1 சதவீதமாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது 1.3 சதவீத அலகுகள் குறைந்து நூற்றுக்கு 2.8 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா காவல்துறையின் உள்ளக சர்ச்சைகள் அம்பலம்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்

சிறிலங்கா காவல்துறையின் உள்ளக சர்ச்சைகள் அம்பலம்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்

வங்கி ஊழியரால் மூன்று கோடி ரூபா கொள்ளை : முறைப்பாடு அளிக்காததால் விசாரணை ஆரம்பம்

வங்கி ஊழியரால் மூன்று கோடி ரூபா கொள்ளை : முறைப்பாடு அளிக்காததால் விசாரணை ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026