இன்று முதல் குறைவடையும் பாணின் விலை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Pakirathan
450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், குறித்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
