உக்ரைன் - ரஷ்ய மோதல்! உலகப் பொருளாதாரத்திற்கு காத்திருக்கும் ஆபத்து
Russia
Ukraine
War
Economy
IMF
By Chanakyan
ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றத்தின் ஊடாக பாரிய பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கையை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் விடுத்துள்ளதுடன், இந்த மோதல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் கவலை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்