பாதுகாப்பு செயலாளர் நாயகத்திற்கும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

Kamal Gunaratne Sri Lanka Immigration Australia
By Sathangani Dec 13, 2023 08:44 AM GMT
Report

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று  இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (12) குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்தல் 

இந்த சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் பல்வேறு துறைகளில் அவுஸ்ரேலியா வழங்கிய  உதவிக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், சட்டவிரோத குடியேற்றவாசிகளின் நெருக்கடியைத் தணிக்க வழங்கிய ஆதரவிற்கு விசேடமாக நன்றி தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் நாயகத்திற்கும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு | Defense Secretary Australia High Commissioner Meet

ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு வந்த நற்செய்தி : சந்தோசத்தில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு

ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு வந்த நற்செய்தி : சந்தோசத்தில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு


இதன்போது சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாராட்டியுள்ளார்.

அத்துடன், குறித்த சந்திப்பில் சட்டவிரோத கடல் மார்க்க கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்களை ஒடுக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அடுத்த வரவு செலவு திட்டத்தை ஹர்ஷ டி சில்வாவே முன்வைப்பார்: சஜித் அதிரடி

அடுத்த வரவு செலவு திட்டத்தை ஹர்ஷ டி சில்வாவே முன்வைப்பார்: சஜித் அதிரடி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024