அடுத்த வரவு செலவு திட்டத்தை ஹர்ஷ டி சில்வாவே முன்வைப்பார்: சஜித் அதிரடி
Anura Dissanayake
Sajith Premadasa
Sri Lankan Peoples
Harsha de Silva
By Dilakshan
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஹர்ச டி சில்லவாவினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தனது கொள்கைகளை நாட்டுக்கு முன்வைப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்த போது, அடுத்த வரவு செலவுத் திட்டத்தை யார் முன்வைப்பது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
சஜித்தின் பதில்
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், அடுத்த வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வாவே முன்வைப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி