கொழும்பில் இன்று வெடிக்கவுள்ள போராட்டம் - குவியவுள்ள ஆயிரக்கணக்கானோர்

Colombo SL Protest GMOA Sri Lanka Doctors
By Thulsi Nov 10, 2026 03:29 AM GMT
Report

மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட பல பிரதான கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

மருத்துவர்களின் குறைக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்குதல், உத்தியோகபூர்வ தங்குமிட வசதிகளில் நிலவும் கடுமையான பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் சேவை நேரத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைவேலி பகுதியில் கோர விபத்து - மூன்று இளைஞர்கள் படுகாயம்

கைவேலி பகுதியில் கோர விபத்து - மூன்று இளைஞர்கள் படுகாயம்

கடுமையான பிரச்சினை

நாடளாவிய ரீதியிலுள்ள சங்கத்தின் அனைத்து மாவட்டக் கிளைகளின் பிரதிநிதிகளும் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் நேரில் பங்கேற்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெடிக்கவுள்ள போராட்டம் - குவியவுள்ள ஆயிரக்கணக்கானோர் | Doctors Salaries And Allowances Issues

எனினும், இந்தப் போராட்டம் வேலைநிறுத்தம் அல்லது பணிப்புறக்கணிப்பாக அமையாது என்றும், நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் வழமையான மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிச் சீராக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தமது நியாயமான கோரிக்கைகளுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசுகளிடம் தீர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடு தழுவிய ரீதியில் கடுமையான மேலதிக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறிய இரும்பு தொழிற்சாலை: 17 பேர் உயிரிழப்பு

வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறிய இரும்பு தொழிற்சாலை: 17 பேர் உயிரிழப்பு

அம்பாந்தோட்டையில் குடும்பப் பெண் படுகொலை: கணவருக்கு வலைவீச்சு!

அம்பாந்தோட்டையில் குடும்பப் பெண் படுகொலை: கணவருக்கு வலைவீச்சு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023