பாதுகாப்பு செயலர் பதவி : நீக்கப்படுகிறார் கமால் குணரத்தன...!
                                    
                    Kamal Gunaratne
                
                                                
                    Ministry of Defense Sri Lanka
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    எதிர்வரும் ஜனவரி மாதம் பாதுகாப்பு செயலர் பதவியில் மாற்றம் செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பதவி வகித்து வருகிறார்.
கோட்டாபயவின் காலத்தில்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் முதலாவது அமைச்சுச் செயலாளர்கள் நியமனத்தின் போது அவர் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        