எக்னெலிகொட வழக்கில் சாட்சியை மீண்டும் அழைப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடிய பாதுகாப்புத் தரப்பு

Sri Lanka Sri Lanka Police Investigation Prageeth Eknaligoda
By Dharu Aug 24, 2026 07:20 AM GMT
Report

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியொருவரை மீண்டும் சாட்சியமளிக்க அழைப்பதற்கு தடை விதிக்குமாறு கோரி பாதுகாப்புத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் (Permanent Trial-at-Bar) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக நடைபெற்ற விசாரணையொன்றின்போது, வழக்குத் தொடுநர் தரப்பு நான்காவது சாட்சியான சுமதிபால சுரேஷ் என்றழைக்கப்படும் முரளியை மீண்டும் சாட்சியமளிக்க அழைக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னெலிகொட வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னெலிகொட வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு 

இதற்கு பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், வழக்குத் தொடுநர் தரப்பின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எக்னெலிகொட வழக்கில் சாட்சியை மீண்டும் அழைப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடிய பாதுகாப்புத் தரப்பு | Defense Seeks High Court Stay Ekneligoda Case

இதனையடுத்து, குறித்த சாட்சியை மீண்டும் அழைப்பதற்கு தடை விதிக்கும் உத்தரவைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு விசேட நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

அதன்படி, பாதுகாப்புத் தரப்பினரால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனுவின் பிரதிகளும் விசேட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம்... இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு : எழுந்துள்ள சர்ச்சை

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம்... இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு : எழுந்துள்ள சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025