புதிய “டெல்டா பிளஸ்” இலங்கையில் பரவியுள்ளதா?
sri lanka
people
delta
By Shalini
டெல்டா வைரஸின் புதிய பிறழ்வான “டெல்டா பிளஸ்” இலங்கையில் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார நிபுணர்கள் இன்று தெரிவித்தனர்.
ஆய்வகங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், டெல்டா பிளஸ் இலங்கையில் இருந்தது என்பதை காட்டவில்லை என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர (Dr. Chandima Jeewandara) தெரிவித்தார்.
"எங்கள் ஆய்வகத்தில் டெல்டா பிளஸை நாங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எங்கள் அனைத்து வரிசைத் தரவுகளும் நிகழ்நேரத்தில் பதிவேற்றப்பட்டு பொதுமக்களுக்குக் கிடைக்கும்" என
கூறினார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி