30 ஆண்டுகளாக சிறையில் தவிக்கும் சகோதரன்! ஜனாதிபதியிடம் சகோதரி முன்வைத்த கோரிக்கை

Anura Kumara Dissanayaka Independence Day Sri Lanka
By Harrish Jan 29, 2025 11:48 AM GMT
Report

30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதியான தனது சகோதரனை விடுவிக்குமாறு சகோதரி ஒருவர் ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது, தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபனின் சகோதரி வாகினியே ஜனாதிபதி அநுரவிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “எங்களுடைய சகோதரனுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் பல ஜனாதிபதிகளிடம் முறையிட்டும் எந்த விதமான தீர்வுகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

அர்ச்சுனா எம்.பி அதிரடி கைது!

அர்ச்சுனா எம்.பி அதிரடி கைது!

ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை 

தற்போதய ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணம் வருகை தந்த போது அவருக்கும் கடிதம் கொடுத்துள்ளேன். அதற்கான பதில் எனக்கு கடிதம் கிடைத்தது என்று மாத்திரமே வந்தது.

ஜனாதிபதி அநுர எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகின்றார். அவர் வருகை தரும் தினமான 31ஆம் திகதியுடன் எனது சகோதரன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. 

30 ஆண்டுகளாக சிறையில் தவிக்கும் சகோதரன்! ஜனாதிபதியிடம் சகோதரி முன்வைத்த கோரிக்கை | Demand For Release Of Political Prisoner To Anura

கடந்த 30 ஆண்டுகளாக எங்களுடைய சகோதரனுக்கும் மன்னிப்பு கிடைக்கவில்லை. இந்த முறை சுதந்திர தினத்திலாவது அவரை விடுதலைசெய்து எங்களுடன் சுதந்திரமாக வாழவிடுங்கள்.

நாங்கள் எங்களுடைய குடும்பம் சார்பில் உங்களை கும்பிட்டு கேட்கின்றோம். நீங்களாவது என்னுடைய சகோதரனுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுங்கள்.

சிக்குவாரா ரணில் - விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

சிக்குவாரா ரணில் - விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

30 ஆண்டுகள் சிறை

30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த எங்களுடைய சகோதரனுக்கு தற்போது 50 வயதாக போன்றது.

இனியும் அவரை சிறையில் வைத்து இருக்காதீர்கள், சிறையில் வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்.

எங்களுடைய சகோதரன் விடுவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் எங்களுடைய குடும்பம் காத்திருக்கின்றது.

30 ஆண்டுகளாக சிறையில் தவிக்கும் சகோதரன்! ஜனாதிபதியிடம் சகோதரி முன்வைத்த கோரிக்கை | Demand For Release Of Political Prisoner To Anura

நான் இறுதியாக ஜனாதிபதி அநுரவின கூட்டத்தில் கலந்து கொண்டபோதும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். அதை நம்பியே நாங்களும் இருக்கின்றோம். 

நீங்கள் கூறியதை நிறைவேற்றுவீர்கள் என நாங்கள் உங்களை நம்பியிருக்கின்றோம். 

கடந்த காலங்களில் வந்த ஜனாதிபதிகள் எவரும் நமக்கான நீதியைப் பெற்றுத்தரவில்லை. 

நீங்கள் இந்த சுதந்திர தினத்தில் பொது மன்னிப்பளித்து எங்களுடைய சகோதரனுக்கு சுதந்திரத்தினை கொடுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026