இலங்கை இளநீருக்கு வெளிநாட்டில் ஏற்பட்டுள்ள மவுசு

Mahinda Amaraweera Sri Lanka United Arab Emirates
By Jaso Dec 14, 2023 05:45 PM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்தில் இலங்கை இளநீருக்கு மிக அதிக கிராக்கி இருப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

மாதாந்தம் 200 இளநீர் கொள்கலன்கள் அந்தநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் முதலாவது இளநீர் செய்கை 

இருந்தபோதிலும், முதன்முறையாக தோட்டப் பயிர்களாக பயிரிடப்பட்ட இளநீர் செய்கையை ஏற்றுமதி சார்ந்த பயிராக பயிரிட விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இன்று (14) நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை இளநீருக்கு வெளிநாட்டில் ஏற்பட்டுள்ள மவுசு | Demand For Sri Lankan Fresh Water Abroad

அதன்படி முருதவெல மேல் பிரதேசத்தை இலங்கையின் முதலாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணி விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

ராகமையில் துப்பாக்கிசூடு : மூவர் படுகாயம்

ராகமையில் துப்பாக்கிசூடு : மூவர் படுகாயம்

உயர்தர இளநீர் கன்றுகள் 

முன்னோடித் திட்டமாக இந்தப் பகுதியில் உள்ள தோட்டங்களில் முதலில் 1,500 இளநீர் மரங்கள் நடப்படும். அதற்காக உயர்தர இளநீர் கன்றுகள் வழங்கும் நிகழ்வு அமைச்சரினால் இன்று இடம்பெற்றது.ஒரு தோட்டத்துக்கு 10 இளநீர் கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை இளநீருக்கு வெளிநாட்டில் ஏற்பட்டுள்ள மவுசு | Demand For Sri Lankan Fresh Water Abroad

இந்நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர், அந்நாட்டின் கடலோரப் பகுதியில் 2,500 ரூபாய் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

தற்போது நாட்டில் இளநீரின் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் இளநீர் ஏற்றுமதிக்கான ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு இளநீருக்கு துறைமுகத்தில் 0.8 டொலர்கள் (சுமார் 296 ரூபாய்) கிடைக்கிறது.

ரூ.5 கட்டணத்தில் அதிநவீன பேருந்து பயணம் : நவீன் பட்நாயக்

ரூ.5 கட்டணத்தில் அதிநவீன பேருந்து பயணம் : நவீன் பட்நாயக்

 வாரமொன்றுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீரின் அளவு

வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு (2022) இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது, இந்த ஆண்டு (2023) ஆறு பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை இளநீருக்கு வெளிநாட்டில் ஏற்பட்டுள்ள மவுசு | Demand For Sri Lankan Fresh Water Abroad

உலகில் பல நாடுகள் இளநீர் பயிரிட முயற்சித்த போதிலும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரபல கிரிக்கெட் வீரர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலகிலேயே மிகவும் சுவையான இளநீர் இலங்கையின் இளநீர் என்றும் அதனால் இலங்கை இனிப்பு தேங்காய் வர்த்தக நாமத்துடன் எதிர்காலத்தில் இந்த நாட்டின் இளநீரை உலகில் பிரபலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி