காவல்துறை தலைமையகம் நோக்கி படையெடுக்கும் கோட்டா கோ கம போராட்டகாரர்கள்
Sri Lanka Police
Sri Lankan protests
Sri Lanka
Gota Go Gama
By Kiruththikan
ஆர்ப்பாட்ட பேரணி
காலிமுகத்திடல் பகுதியிலிருந்து இலங்கை காவல்துறை தலைமையகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணி குறித்த பேரணி இன்று காலை காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோகோட்டாகமவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
காவல்துறையினர் தயார் நிலையில்
கோ கோட்டா கம ஆர்ப்பாட்டக்காரரர்கள் ஒன்பது பேரை கைது செய்ய காவல்துறையினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
கோகோட்டாகம போராட்டக்காரர்கள் அனைவரும் இணைந்து, குறித்த கைது நடவடிக்கைக்கான காரணம் என்னவென கோருவதற்காக இலங்கை காவல்துறை தலைமையகத்தை அடையவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 17 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி