பாரபட்சம் காட்டும் சிறிலங்கா தூதரகம் - பிரித்தானியாவில் பொங்கியெழுந்த புலம்பெயர் தமிழர்கள்

United Kingdom Tamil diaspora SL Protest
By Sumithiran Apr 10, 2023 05:22 PM GMT
Report

 இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையால் புலம்பெயர்ந்து ஐரோப்பியநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இங்குள்ள தூதரங்களிலும் இலங்கையின் இனவாத அதிகாரிகளின் கடும்போக்குத்தன்மையால் பயங்கரவாதிகளாக புறக்கணிக்கப்படும் மனோநிலை காணப்படுவது உணரப்படுவதாக தெரிவித்து தூதரகத்திற்கு முன்பு தமிழ்களுக்கான சுதந்திர வேட்கை அமைப்பு (FREEDOM HUNTER S 4TAMIL)இன்று பிரித்தானியாவில் அமையப்பெற்றுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள குடிபுகு குடிவரவு திணைக்களத்திலும் தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதும், இழுத்தடிக்கப்படுவதும் மாற்றான் மனப்பான்மையோடு நடத்தப்படுவதும், ஏனோதானோ என்ற அலட்சியப்போக்குடன் தமிழர்களை அணுகுவதும் எம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கமுடியும்.

சிங்களவர்களுக்கு மட்டும் உடனடி சலுகைகள்

பாரபட்சம் காட்டும் சிறிலங்கா தூதரகம் - பிரித்தானியாவில் பொங்கியெழுந்த புலம்பெயர் தமிழர்கள் | Demonstration In Front Sri Lankan Embassy In Uk

சிங்களவர்களுக்கு மட்டும் எந்தவித கேள்விகள் இன்றி அவர்களின் கோரிக்கைகளை தட்டிக்கழிக்காமல் கவனத்தில் எடுத்து உடனடியாக அவர்களுக்கு அனைத்தும் வழங்கப்படுகிறது. தமிழர்கள் அவசரமாக செல்வதற்கான முறைப்படி விண்ணப்பித்தாலும் இலங்கை நாணயப்படி இரண்டரை இலட்சம் இலஞ்சம் வழங்கியே சிலருக்கு சான்றாதாரங்கள் வழங்கப்பட்ட வரலாறுகள் உண்டு.

அவ்வாறு பணம்கொடுக்க மறுத்தால் தேசிய அடையாள அட்டை, கிராம சேவையாளர் சான்றிதழ் என தேவையற்ற விடயங்களை கேட்டு இழுத்தடித்து பயங்கரவாதிகளைப்போல் இலங்கைத்தூதரகம் நடத்துவது மிக மோசமான மனித உரிமை மீறலாகவே எம்மால் கருதமுடிகிறது.

கீழ்த்தரமான செயலை உடனடியாக நிறுத்தி

பாரபட்சம் காட்டும் சிறிலங்கா தூதரகம் - பிரித்தானியாவில் பொங்கியெழுந்த புலம்பெயர் தமிழர்கள் | Demonstration In Front Sri Lankan Embassy In Uk

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை பலர் வெளியில் கூற முடியாமல் தமக்குள்ளே அடக்கிவைத்துள்ளனர். இந்த முறையற்ற கீழ்த்தரமான செயலை உடனடியாக நிறுத்தி தமிழ்மக்களுக்கான பாரபட்சத்தை தீர்த்து தருமாறு வேண்டியும் .

இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களை இடம் பெயர்வு மூலமாகவும்,யுத்தத்தினால் உயிர்களை பறித்தும் தற்போது தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களை அடையாளம் இல்லாதவாறு செய்வதற்காக அவர்களுடைய காணிகள் அதுபோன்று பல நூற்றாண்டு காலமாக இருந்த ஆலயங்களை இனவாதம் கொண்ட பெளத்த தேரர்கள் மூலம் தொல்பொருள் என்கின்ற போர்வையில் இல்லாமல் செய்கின்றமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காணொளி எடுத்து மிரட்டிய அதிகாரிகள்

பாரபட்சம் காட்டும் சிறிலங்கா தூதரகம் - பிரித்தானியாவில் பொங்கியெழுந்த புலம்பெயர் தமிழர்கள் | Demonstration In Front Sri Lankan Embassy In Uk

இதேவேளை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை இனவாதத்துடன் செயற்படும் பிரித்தானியாவில் உள்ள இலங்கை குடிபுகு குடியகல்வு அதிகாரிகள் காணொளி எடுத்து மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார்கள்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016