விமான நிலைய வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம்
airport
politics
srilankan
By Kalaimathy
புதுவருட கொடுப்பனவை கோரி விமான நிலைய வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்கள் குழுவொன்றே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வருட புத்தாண்டு கொடுப்பனவுகளை கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்