இலங்கையில் அதிகரித்த டெங்கு தாக்கம்

Colombo Dengue Prevalence in Sri Lanka
By Vanan Aug 19, 2023 02:29 PM GMT
Report

2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

டெங்கு நோய் தடுப்பு பிரிவின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தமாக 60,136 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இதில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் 12,886 ஆக பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமாகும்.

ஆபத்தான 43 இடங்கள்

இலங்கையில் அதிகரித்த டெங்கு தாக்கம் | Dengue Cases Top 60 000 Mark

மேலும், டெங்கு இனப்பெருக்கம் அதிகமுள்ள 43 இடங்களை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் 3,446 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 38 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025