டெங்கு அச்சுறுத்தல் : முன்பள்ளி மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Dengue Prevalence in Sri Lanka Preschool Children Saroja Savithri Paulraj
By Sathangani Jul 13, 2026 07:13 AM GMT
Report

தற்போது நிலவிவரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் டெங்கு நுளம்புக்கடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, முன்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அவர்களின் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிவதை உறுதி செய்யுமாறு பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய சிறுவர் வாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரச துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

கல்வி அமைச்சு அனுமதி

டெங்கு நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக, பாடசாலை மாணவர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வர கல்வி அமைச்சு சமீபத்தில் அனுமதித்ததைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு அச்சுறுத்தல் : முன்பள்ளி மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Dengue Threat Preschool Children Wear Clothings

நுளம்புக்கடியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம், பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் நீடிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்

சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்

நுளம்பு விரட்டிகள்

அத்துடன் தேவைப்படும் இடங்களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துமாறும், குழந்தைகளைக் நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்க சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் பெற்றோர்களுக்கு தெரிவித்தார்.

டெங்கு அச்சுறுத்தல் : முன்பள்ளி மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Dengue Threat Preschool Children Wear Clothings

கல்வி நிறுவனங்களுக்குள் டெங்கு அபாயம் ஒரு கவலையாக நீடிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த இரண்டு வாரங்கள் குறிப்பாக முக்கியமானதாக இருக்கும் என்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்

சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011