அதிரப்போகும் போர்க்களம் - உக்ரைன் வானில் பறக்கவுள்ள எப் 16 போர் விமானங்கள்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Denmark Netherlands
By Sumithiran Aug 20, 2023 07:28 PM GMT
Report

நெதர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, F-16 போர் விமானங்கள் "உக்ரைனிய வான்பரப்பில் பறப்பில் ஈடுபடும்" என்று அறிவித்துள்ளார்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டோவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நெதர்லாந்திடமிருந்து

அதிரப்போகும் போர்க்களம் - உக்ரைன் வானில் பறக்கவுள்ள எப் 16 போர் விமானங்கள் | Denmark Netherlands To Supply Ukraine F 16 Jets

செய்தியாளர் சந்திப்பின் போது, நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டோ, நெதர்லாந்தில் 42 F-16 போர் விமானங்கள் உள்ளன என்றும், அவற்றில் எத்தனை உக்ரைனுக்கு மாற்றப்படும் என்பது பற்றி பேசுவதற்கு இன்னும் தாமதமாகவில்லை என்றும் கூறினார்.

முதலில் உக்ரைனிய விமானிகள் டென்மார்க் மற்றும் ருமேனியாவில் பயிற்சியை முடிக்க வேண்டும் என்று ருட்டோ விளக்கினார். விமானிகள் தற்போது ஆங்கிலம் கற்று வருகின்றனர் [விமானத்தை இயக்கவும் மேலும் பயிற்சியை முடிக்கவும்]. இராணுவப் பயிற்சி இன்னும் தொடங்கவில்லை அது ருமேனியாவில் நடைபெறும்.

போர் விமானங்களை பார்க்கும் காணொளி

F-16 விமானங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பை உக்ரைன் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் டச்சு பிரதமர் வலியுறுத்தினார்.

முன்னதாக, ஜெலென்ஸ்கி நெதர்லாந்தில் உள்ள இராணுவ தளத்தை சுற்றி நடந்து போர் விமானங்களை பார்க்கும் காணொளி இணையத்தில் வெளியானது.

டென்மார்க் அரசும் தயார்

அதிரப்போகும் போர்க்களம் - உக்ரைன் வானில் பறக்கவுள்ள எப் 16 போர் விமானங்கள் | Denmark Netherlands To Supply Ukraine F 16 Jets

இதேவேளை 19 F-16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க டென்மார்க் முடிவு செய்துள்ளது

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி