மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு விசேட அறிவிப்பு
Electric Vehicle
Department of Motor Vehicles
vehicle imports sri lanka
By Sindu
அனைத்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குதிரை வலு 48 கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யத் தேவையில்லை எனச் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் கூறிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
எவ்வாறாயினும் பதிவு செய்யப்படாமல் பொது வீதிகளில் இவற்றை ஓட்டிச் செல்லும்போது அதன் சாரதிகளுக்கு காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் வாகனங்களை பதிவு செய்வது கட்டாயமாகும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி